சினிமா

ஆட்டம்னா இதுல்ல ஆட்டம்... குட்டி டவுசரில் தசையெல்லாம் தாளம் போடும் அளவுக்கு ஆட்டம் போட்ட சாக்ஷி அகர்வால்! வைரல் வீடியோ காட்சி....

Summary:

நடிகை சாக்ஷி அகர்வால்லின் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சாக்ஷி அகர்வால்லின் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். மேலும் இவர் தமிழ் சினிமாவில் காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவரை பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆர்யாவின் டெட்டி, புரவி போன்ற படங்களில் நடித்துள்ளார் சாக்ஷி. புரவி என்கிற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். 

மேலும் இவர் இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதாகவும் சமீபத்தில் அவரது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது அரை குறை உடையில் பயங்கர எனர்ஜியுடன் டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.

 


Advertisement