என்னா டைட்டு.. இறுக்கமான மேலாடையை இறுக்கி காண்பித்து கிறங்கடித்த சாக்ஷி அகர்வால்.. பார்வையிலேயே பதறும் ரசிகர்கள்.!

என்னா டைட்டு.. இறுக்கமான மேலாடையை இறுக்கி காண்பித்து கிறங்கடித்த சாக்ஷி அகர்வால்.. பார்வையிலேயே பதறும் ரசிகர்கள்.!



Actress sakshi Agarwal glamourous latest photo viral

தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான காலா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் மலையாளம் மற்றும் தமிழில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். திரைப்படம் மட்டுமல்லாது இவர் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

Sakshi agarwal

இதற்கு முன்னதாக இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் காலா படத்திற்கு பின்னரே மக்களால் கவனிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திலும் நடித்திருந்தார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் தன் வசப்படுத்தினார்.

Sakshi agarwal

படவாய்ப்புக்காக கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்த சாஷி தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இதனை கண்ட ரசிகர்களோ இட்லி துணி மாதிரி இருக்கு, எங்கேயாவது பிஞ்சுகிட்டா அவ்வளவுதான்  என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.