நடிகை சாய் பல்லவியா இது....! பொது இடத்தில் எப்படி சென்றுள்ளார் பார்த்தீங்களா....! வைரலாகும் வீடியோ காட்சி....

நடிகை சாய் பல்லவியா இது....! பொது இடத்தில் எப்படி சென்றுள்ளார் பார்த்தீங்களா....! வைரலாகும் வீடியோ காட்சி....


Actress saipallavi latest video

மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியளவில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மிகவும் எளிமையாக இருக்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சாய் பல்லவி தற்போது மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்கும் இவருக்கு தமிழில் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை.

தெலுங்கில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த  ஷ்யாம் சிங்கா ராய்  படம்  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது சாய் பல்லவி மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சர்க்காரு வாரிப்பட்டா திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு முகம் தெரியாத அளவிற்கு மறைத்து கொண்டு வெளியே செல்லும் வீடியோ காட்சி  ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி  வருகிறது. இதோ  அந்த  வீடியோ காட்சி...