தலை கால் புரியாமல் சந்தோஷத்தில் தொங்கும் நடிகை சாய் பல்லவி... அந்த கேப்பில் எடுப்பாக தெரியும் இடுப்பு மடிப்பு! வைரல் புகைப்படம்....



Actress saipallavi latest photo

நடிகை சாய் பல்லவியின் இடுப்பு மடிப்பு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற காதாபாத்திரம் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும் இவர் பலருக்கும் பிடித்த பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர்.

இவர் மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்கும் இவருக்கு தமிழில் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. ஆனால், மாரி 2 படத்தில் இவர் ஆடிய ரவுடி பேபி பாடல் உலகளவில் ஹிட் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தது.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் உள்ளார். தற்போது கியூட் சிரிப்புடன் மூங்கிலை பிடித்து தொங்கியப்படி இடுப்பை எடுப்பாக காட்டிய அவரது புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.