ப்பா.. நடிகை ரோஜாவின் மகளை பார்த்தீங்களா! நல்லா வளர்ந்து, அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாரே!!Actress roja daughter photo viral

தமிழ் சினிமாவில் செம்பருத்தி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஏராளமான படங்களில் நடித்து சிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

இந்நிலையில்  நடிகை ரோஜா ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பின்னர் அரசியலில் களமிறங்கிய ரோஜா ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்து தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

Roja

இந்நிலையில் அண்மையில் கூட நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு இரு பெரிய அறுவை சிகிச்சைகள் முடிந்துள்ளதாகவும் இவரது கணவர் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் ஓய்வில் இருந்த அவர் தற்போது ஓரளவிற்கு குணமாகியுள்ளார். இந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன், மகளுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.

Roja