சினிமா

கைய தூக்கி காட்டி கவுத்துப்புடியே.... கட்ட கட்ட நாட்டு காட்டை.. ரேஷ்மாவின் கவர்ச்சி புகைப்படம்!

Summary:

நடிகை ரேஷ்மா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரேஷ்மா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்த புஷ்பா என்கின்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரேஷ்மா. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானவர் நடிகை  ரேஷ்மா.

மேலும் இவர் சன்டிவியில்  ஒளிபரப்பான  வாணி ராணி, வம்சம்  போன்ற  சீரியல்களிலும்  நடித்து  உள்ளார். தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் வணக்கம்டா மாப்பிளை படத்தில் நடித்து வருகிறார்.

 இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "அன்பே  வா" சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து   ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று  வருகிறார்

சீரியலில் ஒரு பக்கம் பிஸியா இருந்தாலும், எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்த வகையில் புடவையில் காட்ட வேண்டியதை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement