இதுக்கு 2 பீஸ் உடையே ஓகே தான்! நடிகை ரேஷ்மாவின் அன்லிமிடெட் கவர்ச்சி டான்ஸ் வீடியோ!

இதுக்கு 2 பீஸ் உடையே ஓகே தான்! நடிகை ரேஷ்மாவின் அன்லிமிடெட் கவர்ச்சி டான்ஸ் வீடியோ!


actress-reshmapasupuleti-hot-video-JTN9DY

நடிகை ரேஷ்மா வெளியிட்டுள்ள அன்லிமிடெட் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்த புஷ்பா என்கின்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரேஷ்மா. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானவர் நடிகை  ரேஷ்மா.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "அன்பே  வா" சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து   ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று  வருகிறார். இத்தொடர்  தற்போது விருவிருப்பாக போய் கொண்டு இருக்கிறது.

மேலும் சமூகவலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் அவர் தற்போது உள்ளாடை அனைத்தும் தெரியும் அளவிற்கு ஆடின ஹாட் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.