"இடுப்பில் கைவச்சா அனுபவி" - இளம்பெண்களுக்கு சர்ச்சை பாடம் சொன்ன நடிகை ரேகா நாயர்.! வீடியோ உள்ளே..!!



actress-rekha-nair-about-daughter

 

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரேகா நாயர். இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியில், "எனக்கு மகன் இல்லை. எனக்கு மகன் இருந்திருக்கும் பட்சத்தில், நானும் அதையே கூறியிருப்பேன். 

பிறரை கவரும்படி நீ ஆடையை அணிந்திருந்து, உனது இடுப்பில் யாரேனும் கைவைத்தால், அதனை அனுபவிச்சிக்கோ. அதில் எந்த தவறும் இல்லை . நான் எப்படியும் ட்ரஸ் போடுவேன், இடுப்பு தெரியும் போது ஒருவன் கைவைக்கிறான் என்றால், வைத்துவிட்டு போ என அனுபவியுங்கள். 

cinema news

அதனை கடந்து செல்லுங்கள். அந்த தைரியம் இன்றுள்ள பெண்களுக்கு ஏன் இல்லை?. உங்களை பார்த்து ஒருவன் ரசிக்கிறான் என்றால் தப்பு இல்லை. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.