சினிமா

பலநாளுக்கு முன்னாடி எடுத்த கவர்ச்சி போட்டோவை பதிவிட்டு கண்களுக்கு விருந்தளித்த நடிகை ரெஜினா..! வைரல் புகைப்படம் உள்ளே !!

Summary:

Actress regina latest glamour photos

அழகிய அசுரா, பஞ்சமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இராஜதந்திரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர்  ரெஜினா கசாண்ட்ரா.

 தமிழ் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள ரெஜினா. தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்,  லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில் தனது பழைய புகைப்படங்களை தேடி எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு புத்துணர்ச்சி அளித்து வருகிறார். அந்த வகையில், ரெஜினா வெளியிட்டுள்ள புகைப்படம் ஓன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement