சினிமா

மல்லாக்க படுத்து ஜிம் உடையில் கும்முனு கவர்ச்சி காட்டின நடிகை ரகுல் ப்ரீத் சிங்! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஜிம் உடையில் கும்முனு உள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஜிம் உடையில் கும்முனு உள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தீரன் படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பெருமளவில் பரவியது.

அதன் பயனாக அம்மணிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே, ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது ஜிம் உடையில் மல்லாக்க படுத்து கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement