சினிமா

உடம்பை குறைத்து பயங்கர மோசமாக மாறிய நடிகை ரகுல் ப்ரீத்.. கருப்பு உடை கலக்கல் புகைப்படம்!

Summary:

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கருப்பு உடை கலக்கல் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வர

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கருப்பு உடை கலக்கல் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தீரன் படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பெருமளவில் பரவியது.

அதன் பயனாக அம்மணிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே, ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் பிசியாகினார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

மேலும் சினிமா ஒரு புறம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். ஒர்கவுட் மூலம் உடல் எடை சற்று மெலிந்து கருப்பு உடையில் கலக்கல் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement