பட்டன் இல்லாத சட்டையில் படுமோசமாக கவர்ச்சி காட்டின ரைசா வில்சன் ! கலாக்கும் நெட்டிசன்கள்...



actress-raizawilson-latest-photo-HQ4XMG

நடிகை ரைசா வில்சன் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன்.இந்நிகழ்ச்சியில் இறுதிவரை சென்றாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிய தொடங்கின.

பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா. மேலும் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரைசா மேலும் பிரபலமானார்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது சட்டையில் முன்னலகை படு கவர்ச்சியாக காட்டின புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் தாறுமாறாய் கமெண்ட் செய்து வருகின்றனர்.