சினிமா

இவரா நடிகை ராதிகாவின் முதல் கணவர் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

Summary:

Actress Radhika's first husband! Fans shocked!

தமிழ் திரையுலகில் உள்ள பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை  ராதிகா. இவர் தனது நடிப்பால் பல்வேறு பாராட்டுக்களையும் விருதுகளையும் வாங்கியுள்ளார். மேலும் இவர் முன்னணி நடிகையாக நடிக்கும் பொழுது பலரது கனவு கன்னியாகவும் இருந்துள்ளார்.

இவர் சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
தற்போது இவர் ஒரு சில படங்களில் அம்மாவாக நடித்து வருகிறார். மேலும் இவர் தற்போது சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் கொடிகட்டி பறக்கிறார்.

இந்த பிரபல நடிகை ராதிகா 1985 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் ஒரு பிரபல திரைப்பட இயக்குனர் ஆவார்.
இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி ஒரு நல்ல நடிகரும் ஆவார் அவர்தான் நடிகர் பிரத்தாப்.

நடிகர் பிரதாப்பிற்கும் பிரபல நடிகை ராதிகாவிற்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆனா நிலையில் இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அதற்கு பின்பு நடிகை ராதிகா 1990 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைசேர்ந்த ரிச்சர்ட் என்ற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தொழிலதிபர் ரிச்சர்டையும் திருமணமாகிய இரண்டாவது ஆண்டிலேயே விவாகரத்து செய்து விட்டார். பின்பு பிரபல நடிகர்

சரத்குமார் அவர்களை நடிகை ராதிகா 2001 ஆம் ஆண்டு மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.


Advertisement