நடிகை ராதிகாவின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது கணவர்கள் யார் தெரியுமா? புகைப்படம்.

நடிகை ராதிகாவின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது கணவர்கள் யார் தெரியுமா? புகைப்படம்.


Actress radhika husbands list and photo

கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. ராதிகாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் மக்கள்தான் ராதிகா. என்னதான் வாரிசு நடிகையாக இருந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடிகை ராதிகா.

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80 இல் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா பின்னர் பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகையாக நடிக்க தொடங்கினர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலபேருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராதிகா.

Radhika

மேலும் ராடான் மீடியா என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் நடிகை ராதிகா அதன் மூலம் பல்வேறு டிவி தொடர்களையும் தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில், நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடர் மிகவும் பிரபலமானாவது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்தான் ராதிகாவின் கணவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் சரத்குமார் ராதிகாவின் முதல் கணவர் இல்லை. இவருக்கு முன்னாள் ரிச்சர்ட் ஹார்டி என்ற லண்டனை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தார் ராதிகா. இவர்களுக்கு ரயானே என்ற மகள் உள்ளார். பின்னர் இவர்களுக்குள் விவாகரத்து ஆனது.

Radhika

அதன்பின்னர் இரண்டாவதாக பிரதாப் கே போத்தன் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்துகொண்டார் ராதிகா. இவர் ஒரு நடிகர் மற்றும் சிறந்த இயக்குனரும் ஆவர். பின்னர் இவர்கள் இருவரும் 1986 ஆம் ஆண்டு விவரகத்து பெற்றனர். பின்னர் 2001 ஆம் ஆண்டு ராதிகாவிற்கும், சரத்குமார் அவர்களுக்கும் திருமணம் நடந்தது.