சினிமா

ப்பா.. பார்க்கும்போதே கண்னு கூசுது.. பிகினி உடையில் கவர்ச்சி காட்டின நடிகை ராஷிகண்ணா! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை ராஷிகண்ணா பிகினி உடை புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ராஷிகண்ணா பிகினி உடை புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடிகையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு என்ற படத்திலும் நடித்திருந்தார் .

பின்னர் பல பிரச்சினைகளுக்கு பிறகு வெளிவந்த அயோக்கிய படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார. இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடுத்துள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகும் அருவா திரைப்படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் எப்பொழுதும் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ராஷி கண்ணா  அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பிகினி உடையில் நீச்சல் குளத்தில் அமர்த்தப்படி ஒரு ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுயுள்ளார். இதோ அந்த புகைப்படம்..


Advertisement