சினிமா

ஓவர் மேக்கப்பில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..

Summary:

நடிகை ராஷிகண்ணா கவர்ச்சி புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ராஷிகண்ணா கவர்ச்சி புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ராஷிகண்ணா. பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு என்ற படத்திலும் நடித்திருந்தார்.

பின்னர் பல பிரச்சினைகளுக்கு பிறகு வெளிவந்த அயோக்கிய படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும்நடித்திருந்த இவர், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் முன்னணி நடிகைகளில் ஒருவராகாவே மாறிவிட்டார்.

தற்போது மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ள இவர், தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடுத்துள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகும் அருவா திரைப்படத்திலும் நடித்துவருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது சிவப்பு நிற மாடர்ன் உடையில் உள்ள இவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement