2 பீஸ் உடையில் கொளுத்தும் வெயிலுக்கு குளிரூட்டின நடிகை ராய் லட்சுமியின் ஹாட் புகைப்படம்!

2 பீஸ் உடையில் கொளுத்தும் வெயிலுக்கு குளிரூட்டின நடிகை ராய் லட்சுமியின் ஹாட் புகைப்படம்!


actress-raai-laxmi-latest-photo-R4YZYG

நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் 2 பீஸ் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளையர்களின் மனதை வென்று மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார.

தமிழ் படங்களில் என்னதான் தனது கவர்ச்சியை காட்டி நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சியாக நடித்தார். ஆனால் அங்கும் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.

மேலும் இன்ஸ்டாகிராமின் தற்போதைய கவர்ச்சி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ராய் லட்சுமி, கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது நீச்சில் குளத்தில் 2 பீஸ் உடையில் உள்ள கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட்டு, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.