வலைக்குள் சிலை போல் அமர்ந்து வளச்சு வளச்சு காட்டிய ராய் லட்சுமியின் ஹாட் புகைப்படம்!



Actress raai laxmi latest hot photo

நடிகை ராய் லட்சுமியின் கவர்ச்சி புகைப்படம்.

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்த இவர் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். ஒருசில படங்களுக்கு பிறகு சரியான வாய்ப்பு அமையாததால் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றினார்.

 

பின்னர் அரண்மனை, காஞ்சனா 2, மங்காத்தா, சவுகார் பேட்டை போன்ற திரைபடங்களில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.

 

தற்போது  அவரது கைவசம் எந்த படமும் இல்லாததால் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகா இருக்கும் அவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிவருகிறார். அந்த வகையில் அவர் தற்போது 2 பீஸ் உடையில் வலைக்குள் பளபளக்கும் மேனியை கண்டமேனிக்கு காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.