என்ன ஒரு ஷேப்பு..!! மாடர்ன் உடையில் மாஸ் போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா! வைரல் புகைப்படம்....

என்ன ஒரு ஷேப்பு..!! மாடர்ன் உடையில் மாஸ் போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா! வைரல் புகைப்படம்....


actress-priyankachopra-latest-photo-DWVAEG

நடிகை பிரிங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா.

பின்னர் பாலிவுட் சென்ற இவர் அங்கு கொடிக்கட்டி பறந்தார். தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார் பிரியங்கா. 

மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.