அஜித்துடன் ராஜா படத்தில் நடித்த நடிகை இப்போ எப்படி இருகாங்க தெரியுமா? புகைப்படம் இதோ!

அஜித்துடன் ராஜா படத்தில் நடித்த நடிகை இப்போ எப்படி இருகாங்க தெரியுமா? புகைப்படம் இதோ!



Actress Priyanka Upendra current photo

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் நீண்ட வருடங்களாக ஹீரோவாக நடிப்பதும், நடிகைகள் ஒருசில படங்களிலையே காணாமல் போவதும் வழக்கமாக ஒன்றுதான். அதுபோன்ற நடிகைகளில் ஒருவர்தான் பிரியங்கா உபேந்திரா.

தல அஜித்துடன் ராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார், விஜயகாந்துடன் ராஜ்ஜியம் படத்திலும், விக்ரமுடன் காதல் சடுகுடு படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். இவர் நடித்த அணைத்து தமிழ் படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நாடிகளில் ஒருவராக இவரால் வர இயலவில்லை.

அதன்பின்னர் ஹிந்தி, கன்னட சினிமாவில் பிஸியாக நடித்த்துவந்த இவர் தற்போது எப்படி உள்ளார் என தமிழ் ரசிகர்கள் யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி இருந்த இவர் தற்போது புது கன்னட படம் ஒன்றில் நடித்துள்ளார். அதன் ட்ரைலர் வெளியாகி வைரலாகிவருகிறது.

மேலும், உடல் எடை கூடி, வயதான தோற்றத்திற்கு மாறிவிட்டார் பிரியங்கா. அவரது தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரா இது என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரது தற்போதைய புகைப்படம்.

Ajith

Ajith