சினிமா

செம ஹாட் மச்சி.. நடிகை பிரியாமணியின் கருப்பு உடை கவர்ச்சி புகைப்படம்!

Summary:

நடிகை பிரியாமணி கருப்பு உடை கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பிரியாமணி கருப்பு உடை கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் அமீர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றபடம் பருத்தி வீரன். கிராமத்து கதையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மாபெரும் வெற்றிபெற்று சாதனை படைத்தது.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக படத்தின் நாயகியாக நடித்தவர்தான் நடிகை  பிரியாமணி. பருத்திவீரன் படம் மூலம் கிடைத்த வரவேற்பை அடுத்து இவர், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து பிஸியாக இருந்த பிரியாமணி திருமணத்திற்கு பிறகு சற்று உடல் எடை அதிகரித்து இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் உடல் நன்கு இளைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.  தற்போது ஸ்லீவ்லெஸ் கருப்பு உடையில் முன்னலகை  கவர்ச்சியாக காட்டிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement