நீயாமா இப்படி போஸ் கொடுக்குற..! குட்டி டவுசரில் குஷியேத்தும் பிரியா பாவானிசங்கர்! வைரல் புகைப்படம்...



actress-priyabhavanisankar-latest-photo-bu6vx5

பிரியா பாவானிசங்கர்ரின் புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

Priya Bahavani Sankar

சீரியலில் தனக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெள்ளித்திரை பக்கம் வந்த இவர் மேயாதமான், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அக்கா மகளாக  நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது குட்டி டவுசர் பனியனில் தொடை அழகை காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.