முதல் முறையாக வெளியான பிரியா பவானி சங்கரின் சிறுவயது புகைப்படம்! அப்போ எப்படி இருக்கார் பாருங்க! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

முதல் முறையாக வெளியான பிரியா பவானி சங்கரின் சிறுவயது புகைப்படம்! அப்போ எப்படி இருக்கார் பாருங்க!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவருக்காகவே இந்த தொடரை பார்த்த ரசிகர்கள் ஏராளம் ஏற்றே கூறலாம். சின்னத்திரையில் தனக்கு கிடைத்த புகழை வைத்து வெள்ளித்திரை பக்கம் சென்றார் ப்ரியா.

வெள்ளித்திரையிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வைபவுக்கு ஜோடியாக மேயாத மான், SJ சூர்யாவுடன் மான்ஸ்டர், கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ப்ரியா பவானி சங்கர்.

தற்போது இந்தியன் 2 , மாபியா, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம்,  கசட தபற என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பயங்கர பிசியாக நடித்துவருகிறார் ப்ரியா பவானி சங்கர். இந்நிலையில் இவரது சிறு வயது புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo