
சீரியல் நடிகை ப்ரீத்தி சர்மா ஜொலிக்கும் உடையில் ஏஞ்சல் போல் மின்னும் கியூட் வீடியோ &
சீரியல் நடிகை ப்ரீத்தி சர்மா ஜொலிக்கும் உடையில் ஏஞ்சல் போல் மின்னும் கியூட் வீடியோ இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.
டிக்டாக் வீடியோ மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ப்ரீத்தி சர்மா. இருப்பினும் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானது சித்தி 2 சீரியல் மூலம் தான்.
தற்போது சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் சித்தி 2 சீரியலில் ராதிகாவிற்கு மகளாக வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ப்ரீத்தி சர்மா. இந்த சீரியலில் தல தலன்னு புடவையை கட்டிக்கிட்டு குடும்ப குத்துவிலக்காக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். மேலும் சீரியலில் கவின் வெண்பா ரொமான்டிக் சீனை பார்ப்பதற்காகவே சீரியல் பார்க்கும் இளசுகள் கூட்டம் அதிகம்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். ஜொலிக்கும் மாடார்ன் உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு கியூட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
Advertisement
Advertisement