பூக்களை வைத்து மறைத்தாலும் நோ யூஸ்... பளபளக்கும் தேகத்தை காட்டிய பூனம் பஜ்வா!

பூக்களை வைத்து மறைத்தாலும் நோ யூஸ்... பளபளக்கும் தேகத்தை காட்டிய பூனம் பஜ்வா!


actress-poonambajwa-latest-photo-WKCZK7

நடிகை பூனம் பஜ்வாவின் கிளாமர் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. ஒருசில படங்களே இவர் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் இவருக்குக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

பின்னர் கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். பின்னர் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர், தற்போது முன்னலகை பூக்களை வைத்து மறைத்து கிளாமர் லுக்குடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.