கருப்பு உடையில் கட்டான உடலை கஜ்ஜிதமாக காட்டிய நடிகை பூனம் பஜ்வா!

கருப்பு உடையில் கட்டான உடலை கஜ்ஜிதமாக காட்டிய நடிகை பூனம் பஜ்வா!


actress-poonambajwa-latest-photo-HA59CY

நடிகை பூனம்பஜ்வாவின் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சேவல், கச்சேரி ஆரம்பம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா வரை பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் மிகவும் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர்.

குறிப்பாக ஜீவாவுக்கு ஜோடியாக இவர் நடித்த தெனாவட்டு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது . அரண்மனை 2 படத்திலும் இவரது நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது கருப்பு நிற உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் பெற்று வருகிறது.