சினிமா

கருப்பு உடையில் கவர்ச்சி நாயகி வெளியிட்ட ஹாட் புகைப்படம்! தீயாய் பரவும் புகைப்படம்...

Summary:

கருப்பு உடையில் கவர்ச்சி நாயகி வெளியிட்ட ஹாட் புகைப்படம்! தீயாய் பரவும் புகைப்படம்...

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில்  வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாஜ்வா. சேவல், தெனாவட்டு போன்ற படங்களில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த இவர் அதன்பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கவர்ச்சியை கையில் எடுத்தார்.

தற்போது பட  வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சமூக  வலைத்தளங்களில் கவர்ச்சி நாயகியாக  வலம்  வரும் இவர், தற்போது கருப்பு உடையில் பளபளக்கும் மேனியை கண்டமேனிக்கு காட்டி போஸ்  கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.


Advertisement