சினிமா

ஆஹா!! சுத்தி சுத்தி உடையை மாத்தி கவர்ச்சி காட்டின பூஜா ஹெக்டே!! வைரல் வீடியோ!

Summary:

நடிகை பூஜா ஹெக்டே டக்கு டக்குனு உடையை மாத்தி உசுப்பேத்தின வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பூஜா ஹெக்டே டக்கு டக்குனு உடையை மாத்தின வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

முகமூடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது அவரது கைவசம் பிரபாஸுடன் ராதே ஷ்யாம் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற படங்கள் உள்ளன. இந்தநிலையில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

சினிமாவில் ஒரு புறம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார் அம்மணி. அந்த வகையில் அவர் தற்போது சுத்தி சித்தி உடையை மாத்தி கவர்ச்சி காட்டின வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது


Advertisement