உத்து பார்த்தால் ஒண்ணுமே இல்ல!! 2 நூல் மட்டும் தாங்க.!! நடிகை பூஜா ஹெக்டேவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்!actress-poojahegde-latest-photo-85FNU5

நடிகை பூஜா ஹெக்டேவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

தற்போது அவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவரது கைவசம் பிரபாஸுடன் ராதே ஷ்யாம்,  சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, தளபதி 65 போன்ற படங்கள் உள்ளன. 

மேலும் சினிமாவில் ஒரு புறம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் அவர் தற்போது பின்னலகை 2 பின்னல் மட்டும் போட்டப்படி உள்ள கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.