என்னா லுக்கு.! சும்மா கிக்கேத்துறீயேமா! இளசுகளை சூடேத்தும் பீஸ்ட் நடிகை! ஹாட் புகைப்படங்கள்!!

என்னா லுக்கு.! சும்மா கிக்கேத்துறீயேமா! இளசுகளை சூடேத்தும் பீஸ்ட் நடிகை! ஹாட் புகைப்படங்கள்!!


actress-pooja-hegde-photoshoot-viral

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. பின்னர் அவருக்கு தமிழில் பெரியளவில் படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை. ஆனால் அவர் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்தார்.

பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பாகுபலி பிரபாஸுடன் பூஜா ஹெக்டே நடித்த ‘ராதே ஷ்யாம்’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது இளசுகளை சூடேத்தும் வகையில், தொடையழகை காட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.