சினிமா

ஓ.. இப்போ இத்தான் ட்ரெண்டிங் போல... பயல் ராஜ்புட் கவர்ச்சி புகைப்படம்!

Summary:

நடிகை பயல் ராஜ்புட் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது&nbs

நடிகை பயல் ராஜ்புட் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது 

 

 ஏஞ்சல் படத்தின் மூலம் நடிகை பயல் ராஜ்புட் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்தப் படம் ஆர். எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்ல

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் முன்னலகை மூச்சுமுட்டம் அளவுக்கு காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement