சினிமா

கருப்பு வெள்ளை புகைப்படத்தில் முரட்டு தனமாக காட்டிய பார்வதி நாயரின் ஹாட் வீடியோ!

Summary:

நடிகை பார்வதி நாயர்ரின் ஹாட் வீடியோ ஒன்று இன்ஸ்டாவாசிகளை கிரங்கடித்து வருகிறது.

நடிகை பார்வதி நாயர்ரின் ஹாட் வீடியோ ஒன்று இன்ஸ்டாவாசிகளை கிரங்கடித்து வருகிறது.

மலையாளம் திரைப்படம் மூலம் சினிமா துறைக்குள் வந்தவர்தான் பார்வதி நாயர். மலையாளம் பக்கம் வாய்ப்புகள் இருந்தாலும் என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் தமிழ் படமே அம்மணிக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் இந்த மலையாள மங்கை.

இவர் ஒரு மாடலிங்கும் கூட. தற்போது நடிகர் கணேஷ் வெங்கட்ராமயன் இணைந்து உன் பார்வையில் படத்திலும் நடித்து வருகிறார்.

என்னதான் சினிமா, மாடலிங் என பிசியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அந்த இடத்தை முரட்டு தனமாக காட்டிய ஹாட் வீடியோ ஒற்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement