தனி தனியா எதுக்கு காட்டிட்டு... மொத்தமா வெளிச்சம் போட்டு வீடியோவில் காட்டின பார்வதி நாயர்!



actress-paarvathi-nair-latest-photo-K6EV3E

நடிகை பார்வதி நாயரின் கவர்ச்சி வீடியோ ஒன்று இன்ஸ்டாவாசிகளை கிரங்கடித்து வருகிறது.

மலையாளம் திரைப்படம் மூலம் சினிமா துறைக்குள் வந்தவர்தான் பார்வதி நாயர். மலையாளம் பக்கம் வாய்ப்புகள் இருந்தாலும் என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் தமிழ் படமே அம்மணிக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் இந்த மலையாள மங்கை.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் டெய்லி அப்டேட் ஆக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கருப்பு கோட்டில் கவர்ச்சி காட்டின வீடியோ ஒற்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.