"இங்க இருந்து காப்பியடிக்க வேணாம்.. இங்க வந்தே எடுங்க" அட்லீயை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.!
எடுப்பா காட்டிட்டு இமேஜ்ஜ கட் பண்ணிட்டியேமா... கிளாமர் லுக்குடன் கிறங்கடித்த பார்வதி நாயர்!
எடுப்பா காட்டிட்டு இமேஜ்ஜ கட் பண்ணிட்டியேமா... கிளாமர் லுக்குடன் கிறங்கடித்த பார்வதி நாயர்!

நடிகை பார்வதி நாயர் கிளாமர் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பார்வதி நாயர்.முதல் தமிழ் படமே நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.
பின்னர் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
மேலும் சமூகவலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்து வருகிறார். அந்த வகையில் ஸ்லீவ்லெஸ் புடவையில் கிளாமர் லுக்குடன் இடுப்பு மடிப்பை எடுப்பாக காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இதை கண்ட ரசிகர்கள் இமேஜ் கட் ஆகுது..புல் போஸ் தெரியலையே என வருத்தப்படும் நெட்டிசன்கள். இதோ அந்த புகைப்படம்....