கருப்பு கோட்டில் எடுப்பாய் தெரியுது...!! கிக் ஏத்தும் பார்வதி நாயரின் கவர்ச்சி புகைப்படம்!

கருப்பு கோட்டில் எடுப்பாய் தெரியுது...!! கிக் ஏத்தும் பார்வதி நாயரின் கவர்ச்சி புகைப்படம்!



actress-paarvathi-nair-latest-photo-8ME5J5

நடிகை பார்வதி நாயர்ரின் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய செய்தது.

பின்னர் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கருப்பு கோட்டில் ஜிப்பை கழட்டி முன்னலகை கவர்ச்சியை காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.