சினிமா

பார்த்தாலே பத்திக்கும்!! ஜிம் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த பார்வதி நாயர்..

Summary:

நடிகை பார்வதி நாயர்ரின் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

நடிகை பார்வதி நாயர்ரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தளத்தில் லைக்ஸ் பெற்றுவருகிறது.

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த பார்வதி நாயர்  தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லன் அருண்விஜய்கு  ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார்.

இந்தப்படம் இவரது திரைப்பயணத்தின் திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து சினிமாவில் கலக்கிவரும் இவர் பட வாய்ப்பிற்காக சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக  இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் முன்னலகை மூச்சுமுட்ட காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement