சினிமா

அந்த இடத்தில் காத்து வாங்கும் நடிகை நிக்கிகல்ராணி! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை நிக்கிகல் ராணி  லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நிக்கிகல் ராணி  லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர்  நடிகை நிக்கி கல்ராணி. GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படம் மூலமே  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினார் . அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் நிக்கி கல்ராணி.

சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடிகையாக நடித்திருந்தார் நிக்கி கல்ராணி. படம் அதிகம் வெற்றிபெறாவிட்டாலும் அந்த படத்தில் வந்த "சின்ன மச்சான் "பாடல் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த பாடலில் மயங்காத குழந்தைகள் இல்லை, அந்த அளவிற்கு சுட்டி குழந்தைகளின் குட்டி பாடலாக அமைந்தது.

சினிமா ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும்,சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படம் போடுவது வழக்கம். அந்த வகையில் அந்த இடத்தில் காத்து வாங்கினபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸ்யை பெற்று வருகிறது.


Advertisement