சினிமா

குத்தவச்சு உட்கார்ந்து கும்முனு போஸ் கொடுத்த நடிகை நிதி அகர்வால்! கண்ணை கவரும் புகைப்படங்கள்....

Summary:

நடிகை நிதி அகர்வால்லின் அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நிதி அகர்வால்லின் அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். டான்ஸரும் சிறந்த மாடலுமான இவர் தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்தார். ஆனால் அப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியடையவில்லை.

பின்னர் தமிழில் களமிறங்கிய இவர் ஜெயம் ரவியின் பூமி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர். அப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு தற்போது தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்து இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளதையே வைத்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது சுடியில் சூப்பரா போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement