சினிமா

விநாயகர் சதுர்த்தி அன்று நயன்தாரா செய்த காரியத்தை நீங்களே பாருங்க...!

Summary:

actress-nayanthara-new-photo

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடித்தை தன நயன்தாரா. தற்போது அவர் நடிக்கும் அணைத்து படங்களும் வெற்றி பெறுவது அனைவருக்குமே தெரிந்தது.  நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இருவரும் காதலிப்பது அனைவரும் அறிந்த செய்தி. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமேலே தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி பரவுகிறது. இருவரும் அதை மறுக்காத நிலையில் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிவிட்டு  பக்திமயமாக இருவரும் நெருக்கமாக உள்ள  புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. 

இவர் சமீபத்தில் நடித்த கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றதால் இவர் இன்னும் சில ஆண்டுகளுக்கு திருமணம் செய்யமாட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் படங்கள் வெற்றி பெற்றதும் நயன்தாரா அவரின் சம்பளத்தை ஐந்து கோடியாக ஏற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement