சினிமா

60 வயது ஆயா போல் போஸ் கொடுத்த பிரபல நடிகை..! கமெண்டில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்.! வைரல் புகைப்படம்.!

Summary:

Actress nanthitha swetha latest photos goes viral

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ள நந்திதா. கடைசியாக அசுரவாதம் என்ற படத்தில் நடித்திருந்த இவர் அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார்.

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. சினிமாவையும் தாண்டி பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

நடிகர் சிபிராஜுக்கு ஜோடியாகும் ...

அந்தவகையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார் நந்திதா. புடவையை கட்டி, கொண்டையில் கனகாம்பரம் பூ வைத்துக்கொண்டு பழையகாலத்து பாட்டி போன்று போஸ் கொடுத்துள்ளார் நந்திதா.

60 வயசு பாட்டி போல் இருப்பதாக ஒரு சிலர் கிண்டலடித்தாலும், பலர் இதுவும் நல்லாத்தான் இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.


Advertisement