சினிமா

உன் போஸ்லையே பொசுங்கிடுவாங்கம்மா... இதுல்ல கண்டமேனிக்கு கவர்ச்சி வேறயா... நடிகை நந்திதா ஸ்வேதாவின் கலக்கல் புகைப்படம்!

Summary:

நடிகை நந்திதா ஸ்வீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நந்திதா ஸ்வீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

அட்டக்கத்தி படத்தை அடுத்து இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக அவதாரம் எடுத்தார்.

மேலும் இவர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஜீன் மற்றும் டாப்பில் கலக்கல் போஸ் கொடுத்து இடுப்பை இஷ்டத்துக்கு காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement