அங்க இங்க தான் அப்படி இப்படி.. பொது இடத்தில் பொம்மை போல் வந்த நடிகை நந்திதா! வைரல் புகைப்படம்...



actress-nandita-swethaa-latest-photo

நடிகை நந்திதாவின் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் அட்டக்கத்தி திரைப்படம் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா. அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றவர்.

Latest tamil news

பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றிபெற்றன.

தற்போது தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதால், அம்மணி பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கிவருகிறார். அந்த வகையில் அவார்ட் நிகழ்ச்சி ஒற்றிக்கு டீசென்ட் ஆஹ அழகிய பொம்மை சென்ற புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இன்ஸ்டாவில்தான் அரையும்குறையுமாக புகைப்படம் போடுறீங்க, ஆனால் பொது இடம் என்றால் ரொம்ப டீசெண்டா இருக்கீங்க என கமெண்ட் செய்துவருகின்றனர்.