சினிமா

குமுதா ஹாப்பி அண்ணாச்சி.... நடிகை நந்திதாவின் குயூட் வைரல் புகைப்படம்!

Summary:

நடிகை நந்திதா லேட்டஸ்ட் குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நந்திதா லேட்டஸ்ட் குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக உள்ளார் நடிகை நந்திதா. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நந்திதா. இவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,அதன் பின்னர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி,இடம் பொருள் ஏவல், நலனும்  நந்தினியும், தேவி2 போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.

சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றார். 

இந்நிலையில் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகல படுத்த வைத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.


Advertisement