சினிமா

மேல புள்ளா கருப்பு கீழ புள்ளா கவர்ச்சி...! நாகினி சீரியல் நடிகை மவுனி ராய் ஹாட் புகைப்படம்...

Summary:

நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்யின் கருப்பு உடை கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வ

நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்யின் கருப்பு உடை கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2006ம் ஆண்டில் இருந்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மவுனி ராய். 

பாலிவுட் தொடரான நாகினி தொடர் தமிழில் மொழிபெயர்கப்பட்டு பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நாகினி பாம்பாக நடித்தன் மூலம் தமிழ் மக்களிடயே பிரபலமானவர் மவுனி ராய். அத்தொடரில் அவரது அளவுக்கு மீறிய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கருப்பு உடையில் தொடையலகை காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை மயக்கத்துக்கு உள்ளாக வைத்துள்ளது.


Advertisement