மேலாடை அணிந்து, பேண்ட் போட மறந்து போஸ் கொடுத்த நடிகை.. வைரலான புகைப்படம்..

மேலாடை அணிந்து, பேண்ட் போட மறந்து போஸ் கொடுத்த நடிகை.. வைரலான புகைப்படம்..


Actress meeraa nandhan latest photos

பேண்ட் போட மறந்து போஸ் கொடுத்த பிரபல நடிகையை ரசிகர்கள் கலாய்த்தநிலையில், நான் எப்படி ட்ரெஸ் போட்டா உங்களுக்கு என்ன என காட்டமாக பதிலளித்துள்ளார்.

வால்மீகி, அய்யனார், சூரியநகரம் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மீரா நந்தன். தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாமல் மலையாள தொலைகாட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். அதுமட்டும் இல்லமால் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்து வரும் இவர், அவ்வப்போது தனது கவற்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

News

அந்த வகையில் தற்போது மேலாடை மட்டும் அணிந்து, தனது தொடை தெரிய அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்க்க தொடங்கியநிலையில், என்னோட ட்ரெஸ் எவ்வளவு நீளம் இருக்கணும் ன்னு யாரும் எனக்கு சொல்லித்த ர வேண்டியது இல்லை. நான் எப்படி ட்ரெஸ் போட்டா உங்களுக்கு என்ன? என கோபம் கொப்பளி க்க பதில் சொல்லியிருக்கிறார். இதோ அவரது நாதா புகைப்படம்.

News