43 வயசு வெறும் நம்பர் மட்டும்தான்..! இளம் நடிகைகளையே ஓரம் கட்டும் நடிகை மீனா..! இந்த வயதிலும் எப்படி இருக்கார் பாருங்க..! வைரல் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் மீனா. என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அவதாரம் எடுத்த இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நடிகை மீனா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது அதிகம் கவனம் செலுத்திவருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மீனா நடித்துவருகிறார்.
அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு மாறி, ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளார் மீனா. தற்போது ஒரு குழந்தைக்கு தாய், மற்றும் 43 வயதாகும் மீனா, இளம் நடிகைகளுக்கே சவால் விடும்வகையில் அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.