வெறித்தனம்.. வெறித்தனம்.. பாக்ஸிங்கில் கலக்கும் ஆலியா மானசாவின் மாஸான கம்பேக்..! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!! 

வெறித்தனம்.. வெறித்தனம்.. பாக்ஸிங்கில் கலக்கும் ஆலியா மானசாவின் மாஸான கம்பேக்..! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!! 



Actress Manasa Boxing

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த நெடுந்தொடர் ராஜாராணி. இத்தொடரில் கதாநாயகியாக நடித்ததவர் நடிகை ஆலியா மானசா. இவர் அதே தொடரின் ஹீரோ சஞ்சீவி காதலியை திருமணம் செய்து கொண்டார். 

அவருக்கு முதல் குழந்தை பிறந்த பிறகு, ராஜாராணி 2 தொடரில் நடிக்க தொடங்கினார். ஆனால் மீண்டும் கர்ப்பமானதால் அத்தொடரிலிருந்து பாதியிலிருந்தே வெளியேறிவிட்டார். தற்பொழுது இரண்டாவது குழந்தை பிறந்து 6 மாதமாகிவிட்ட நிலையில், ரீ-என்ட்ரிக்காக தயாராகி வருகிறார். 

அத்துடன் சன் டிவியில் புது சீரியலில் இவர் நடிக்கபோவதாகவும், அதற்காக தான் தற்போது வெறித்தனமாக ட்ரெய்னிங் எடுக்கிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராத நிலையில், ஆலியா மானசாவின் கணவர் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.