வாவ்.. செம ஹாட்! சும்மா கும்முனு பீச்சில் மஜா செய்யும் மாளவிகா!! இப்பவும் எப்படியிருக்காரு பார்த்தீங்களா!!

வாவ்.. செம ஹாட்! சும்மா கும்முனு பீச்சில் மஜா செய்யும் மாளவிகா!! இப்பவும் எப்படியிருக்காரு பார்த்தீங்களா!!


actress-malavika-latest-photo-in-beach-viral

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக்கொடிகட்டு,  வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், பேரழகன்,  சந்திரமுகி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே உள்ளிட்ட  ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

பல பிரபலங்களின் படங்களில் நடித்திருந்தாலும் நடிகை மாளவிகாவால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. நாளடைவில் அவருக்கு படவாய்ப்புகளும் குறைந்த நிலையில் ஒரு பாடலுக்கும் ஆட்டம் போட்டுள்ளார். பின்னர் 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு அவர் செட்டிலானார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவார். அவர் தற்போது பீச்சில் செம ஹாட்டாக சூரியனை ரசித்துள்ளார். அந்த புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.