சினிமா

லாஸ்லியாவா இது! பிரபலமாவதற்கு முன் எப்படி உள்ளார் என்று பாருங்கள்! யாரும் பார்த்திராத அறிய புகைப்படம்..

Summary:

லாஸ்லியாவா இது! பிரபலமாவதற்கு முன் எப்படி உள்ளார் என்று பாருங்கள்! யாரும் பார்த்திராத அறிய புகைப்படம்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற  பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன. பின்னர் அவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்த பிரெண்ட்ஷிப் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் சமூக  வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக  உள்ளார். இந்நிலையில் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாவதற்கு முன், அவர் வேலை செய்து வந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இதோ  அந்த புகைப்படம்...


Advertisement