சினிமா

ஸைடா நின்னு சகலத்தையும் காட்டிய நடிகை ராய் லட்சுமி! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை  ராய்  லட்சுமி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள

நடிகை  ராய்  லட்சுமி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளையர்களின் மனதை வென்று மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார.

மேலும் மங்காத்தா,சவுகார்பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும் இந்தியில் வெளியான “ஜூலி” என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

தற்போது  பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகா இருக்கும் அவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிவருகிறார். ஸைடா நின்னு இடுப்பில் கை வைத்தபடி ஜிவ்வுனு  உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடயே கமெண்ட்களை பெற்று வருகிறார்.


Advertisement